மாநாட்டு துவக்கத்தில் பூரண கும்ப மரியாதையுடன் நம்மின மகளிர்களால் எடுத்து செல்ல இருப்பதால் விருப்பம் உள்ள மகளிர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளும் படி அன்புடன் வேண்டுகிறோம்
பெயர் பதிவு தொடர்புக்கு :- P.S.திருப்பதி , செல் : 9543422854,T.பாண்டிச்செல்வி ,செல் : 8056237610
எண் : 9/23,ஸ்ரீ துர்கா டெக்ஸ் ,ராபின்சன் பார்க் காலனி ,CRT எதிரில் ,MCரோடு
வண்ணாரப்பேட்டை ,சென்னை
