வேலை வாய்ப்புகள்

1. Maruti Suzuki India Limited

Maruti Suzuki India Limited தனியார் வாகன உற்பத்தி நிறுவனத்தில் ஆட்டோ
மொபைல்ஸ் பிரிவுகளில் அப்ரெண்டிஸ் வேலைக்கு தகுதியானவர்கள் தேவை என அறிவித்து உள்ளார்கள் .

ஐடிஐ முடித்து 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும் .

ஆன்லைன் டெஸ்ட் மற்றும் இண்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .

விருப்பம் உள்ளவர்கள் 30-06-2021-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .

register.cocubes.com2. இந்திய அஞ்சல் துறை

தமிழ்நாடு அஞ்சல் வட்டம் ,சென்னை அஞ்சல் சேவையில் காலியாக உள்ள M.V Mechanic, Copper&Tinsmith, Painter, Tyreman, M.V Electrician and Driver பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியானது.
மாத ஊதியம் :ரூ.63,200 வரை.
கல்வி தகுதி:
8ம் வகுப்பு ,10ம் வகுப்பு ,ஐ.டி.ஐ,1,3 வருடங்கள் லேட்,ஹெவி மோட்டார் வாகனங்களை ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்.பணிக்கு தகுந்தாற் போல் மாறுபடும்.
விண்ணப்பிக்கும் முறை:
தங்களை முழு விபரம் அடங்கிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து The Senior Manager, Mail Motor Service,New No.37/Old No.16/1,Greams Road,Chennai-600 006 என்ற முகவரிக்கு 25-06-2021க்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு,
www.indiapost.gov.in3. BE,B.Tech,ME,M.Tech படித்தவர்களுக்கு வேலை

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் டிரைனி, பிராஜெக்ட் இன்ஜினியர் பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:
09-06-2021
தேர்வு முறை :எழுத்து தேர்வு ,நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும்,விண்ணப்ப படிவத்தினை பெறவும் என்ற
www.bel-india.in
இணையத்தை பார்க்கவும்.4. BE, B.Tech., படித்தவர்களுக்கு சென்னையில் வேலைவாய்ப்பு

மத்திய அறிவியல் மற்றும் தொழித்துறை ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR)காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
ரூ.1.42 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ள இப்பணியிடத்திற்கு பி.இ., பி.டெக் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணி :Assistant Engineer(Civil)
வயது வரம்பு :30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கட்டணம் :ரூ 500
தேர்வு முறை : Trade Test & Competitive Written தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
முழு விபரங்கள்,
www.csircmc.res.in5. வங்கியில் 10,293 காலிப்பணியிடம் அறிவிப்பு.

வங்கிப் பணியாளர் தேர்வாணையமான IBPS, நாடு முழுவதும் உள்ள கிராமப்புற வங்கிகளில் (RRB) உள்ள காலிப் பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

பணியின் பெயர் பணியிடம் வயது
ஆபிஸ் அசிஸ்டெண்ட் 5134 18-28
ஆபீஸ் ஸ்கேல் 1
(அசிஸ்டெண்ட் மேனேஜர்)
3876 18-30
ஆபீஸ் ஸ்கேல் 2(மேனேஜர்)21-32
ஆபீஸ் ஸ்கேல் 3
(சீனியர் மேனேஜர்)
128321-40

கல்வித்தகுதி :
இளங்கலை பட்டப்படிப்பு.
ஆபிசர் ஸ்கேல் 1,2 பணியிடங்களுக்கு கூடுதலாக கல்வித்தகுதியும்,பணி அனுபவமும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் :28-06-2021
முழு விபரங்களுக்கு,
www.ibps.in